Charity

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்."

 

Buhari - 1417