நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். muslim - 5199
99 Names of Allah in Tamil and English Translation - அல்லாஹ்வுடைய திருப்பெயர்கள்

Number Arabic Transliteration Meaning - Tamil Meaning - English
1 الرَّحْمَنُ Ar-Rahmaan The Beneficent அளவற்ற அருளாளன்
2 الرَّحِيمُ Ar-Raheem The Merciful நிகரற்ற அன்புடையோன்
3 الْمَلِكُ Al-Malik The Eternal Lord உண்மையான அரசன்
4 الْقُدُّوسُ Al-Quddus The Most Sacred தூய்மையாளன்
5 السَّلاَمُ As-Salam The Embodiment of Peace சாந்தி அளிப்பவன்
6 الْمُؤْمِنُ Al-Mu’min The Infuser of Faith அபயமளிப்பவன்
7 الْمُهَيْمِنُ Al-Muhaymin The Preserver of Safety இரட்சிப்பவன்
8 الْعَزِيزُ Al-Aziz The Mighty One மிகைத்தவன்
9 الْجَبَّارُ Al-Jabbar The Omnipotent One அடக்கியாள்பவன்
10 الْمُتَكَبِّرُ Al-Mutakabbir The Dominant One பெருமைக்குரியவன்
11 الْخَالِقُ Al-Khaaliq The Creator படைப்பவன்
12 الْبَارِئُ Al-Baari The Evolver ஒழுங்கு செய்பவன்
13 الْمُصَوِّرُ Al-Musawwir The Flawless Shaper உருவமைப்பவன்
14 الْغَفَّارُ Al-Ghaffaar The Great Forgiver மிக மன்னிப்பவன்
15 الْقَهَّارُ Al-Qahhaar The All-Prevailing One அடக்கி ஆள்பவன்
16 الْوَهَّابُ Al-Wahhab The Supreme Bestower கொடைமிக்கவன்
17 الرَّزَّاقُ Ar-Razzaq The Sustainer உணவளிப்பவன்
18 الْفَتَّاحُ Al-Fattah The Supreme Solver வெற்றியளிப்பவன்
19 اَلْعَلِيْمُ Al-Alim The All-Knowing One நன்கறிந்தவன்
20 الْقَابِضُ Al-Qaabid The Restricting One கைப்பற்றுபவன்
21 الْبَاسِطُ Al-Baasit The Extender விரிவாக அளிப்பவன்
22 الْخَافِضُ Al-Khaafid The Reducer தாழ்த்தக்கூடியவன்
23 الرَّافِعُ Ar-Rafi The Elevating One உயர்வளிப்பவன்
24 الْمُعِزُّ Al-Mu’izz The Honourer-Bestower கண்ணியப்படுத்துபவன்
25 المُذِلُّ Al-Muzil The Abaser இழிவுபடுத்துபவன்
26 السَّمِيعُ As-Sami’ The All-Hearer செவியுறுபவன்
27 الْبَصِيرُ Al-Baseer The All-Seeing பார்ப்பவன்
28 الْحَكَمُ Al-Hakam The Impartial Judge அதிகாரம் புரிபவன்
29 الْعَدْلُ Al-Adl The Embodiment of Justice நீதியாளன்
30 اللَّطِيفُ Al-Lateef The Knower of Subtleties நுட்பமானவன்
31 الْخَبِيرُ Al-Khabeer The All-Aware One உள்ளூர அறிபவன்
32 الْحَلِيمُ Al-Haleem The Forbearing One சாந்தமானவன்
33 الْعَظِيمُ Al-Azeem The Magnificent One மகத்துவமிக்கவன்
34 الْغَفُورُ Al-Ghafoor The Great Forgiver மன்னிப்பவன்
35 الشَّكُورُ Ash-Shakoor The Acknowledging One நன்றி அறிபவன்
36 الْعَلِيُّ Al-Aliyy The Most High மிக உயர்ந்தவன்
37 الْكَبِيرُ Al-Kabeer The Great One மிகப்பெரியவன்
38 الْحَفِيظُ Al-Hafiz The Guarding One பாதுகாப்பவன்
39 المُقيِت Al-Muqeet The Sustaining One கவனிப்பவன்
40 الْحسِيبُ Al-Haseeb The Reckoning One விசாரணை செய்பவன்
41 الْجَلِيلُ Al-Jaleel The Majestic One மகத்துவமிக்கவன்
42 الْكَرِيمُ Al-Kareem The Bountiful One சங்கைமிக்கவன்
43 الرَّقِيبُ Ar-Raqeeb The Watchful One காவல் புரிபவன்
44 الْمُجِيبُ Al-Mujeeb The Responding One அங்கீகரிப்பவன்
45 الْوَاسِعُ Al-Waasi’ The All-Pervading One விசாலமானவன்
46 الْحَكِيمُ Al-Hakeem The Wise One ஞானமுள்ளவன்
47 الْوَدُودُ Al-Wadud The Loving One நேசிப்பவன்
48 الْمَجِيدُ Al-Majeed The Glorious One பெருந்தன்மையானவன்
49 الْبَاعِثُ Al-Ba’ith The Infuser of New Life மறுமையில் எழுப்புபவன்
50 الشَّهِيدُ Ash-Shaheed The All Observing Witness சான்று பகர்பவன்
51 الْحَقُّ Al-Haqq The Embodiment of Truth உண்மையாளன்
52 الْوَكِيلُ Al-Wakeel The Universal Trustee பொறுப்புள்ளவன்
53 الْقَوِيُّ Al-Qawwiyy The Strong One வலிமை மிக்கவன்
54 الْمَتِينُ Al-Mateen The Firm One ஆற்றலுடையவன்
55 الْوَلِيُّ Al-Waliyy The Protecting Associate உதவி புரிபவன்
56 الْحَمِيدُ Al-Hameed The Sole-Laudable One புகழுடையவன்
57 الْمُحْصِي Al-Muhsee The All-Enumerating One கணக்கிடுபவன்
58 الْمُبْدِئُ Al-Mubdi The Originator உற்பத்தி செய்பவன்
59 الْمُعِيدُ Al-Mueed The Restorer மீளவைப்பவன்
60 الْمُحْيِي Al-Muhyi The Maintainer of life உயிரளிப்பவன்
61 اَلْمُمِيتُ Al-Mumeet The Inflictor of Death மரிக்கச் செய்பவன்
62 الْحَيُّ Al-Hayy The Eternally Living One என்றும்உயிரோடிருப்பவன்
63 الْقَيُّومُ Al-Qayyoom The Self-Subsisting One என்றும்நிலையானவன்
64 الْوَاجِدُ Al-Waajid The Pointing One உள்ளமையுள்ளவன்
65 الْمَاجِدُ Al-Maajid The All-Noble One பெருந்தகை மிக்கவன்
66 الْواحِدُ Al-Waahid The Only One தனித்தவன்
67 اَلاَحَدُ Al-Ahad The Sole One அவன் ஒருவனே
68 الصَّمَدُ As-Samad The Supreme Provider தேவையற்றவன்
69 الْقَادِرُ Al-Qaadir The Omnipotent One ஆற்றலுள்ளவன்
70 الْمُقْتَدِرُ Al-Muqtadir The All Authoritative One திறமை பெற்றவன்
71 الْمُقَدِّمُ Al-Muqaddim The Expediting One முற்படுத்துபவன்
72 الْمُؤَخِّرُ Al-Mu’akhkhir The Procrastinator பிற்படுத்துபவன்
73 الأوَّلُ Al-Awwal The Very First ஆதியானவன்
74 الآخِرُ Al-Akhir The Infinite Last One அந்தமுமானவன்
75 الظَّاهِرُ Az-Zaahir The Perceptible பகிரங்கமானவன்
76 الْبَاطِنُ Al-Baatin The Imperceptible அந்தரங்கமானவன்
77 الْوَالِي Al-Waali The Holder of Supreme Authority அதிகாரமுள்ளவன்
78 الْمُتَعَالِي Al-Muta’ali The Extremely Exalted One மிக உயர்வானவன்
79 الْبَرُّ Al-Barr The Fountain-Head of Truth நன்மை புரிபவன்
80 التَّوَابُ At-Tawwaab The Ever-Acceptor of Repentance மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
81 الْمُنْتَقِمُ Al-Muntaqim The Retaliator பழி வாங்குபவன்
82 العَفُوُّ Al-Afuww The Supreme Pardoner மன்னிப்பளிப்பவன்
83 الرَّؤُوفُ Ar-Ra’oof The Benign One இரக்கமுடையவன்
84 مَالِكُ الْمُلْكِ Maalik-ul-Mulk The Eternal Possessor of Sovereignty அரசர்களுக்கு அரசன்
85 ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ Zul-Jalaali-wal-Ikram The Possessor of Majesty and Honour கண்ணியமுடையவன்   சிறப்புடையவன்
86 الْمُقْسِطُ Al-Muqsit The Just One நீதமாக நடப்பவன்
87 الْجَامِعُ Al-Jaami’ The Assembler of Scattered Creations ஒன்று சேர்ப்பவன்
88 الْغَنِيُّ Al-Ghaniyy The Self-Sufficient One தேவையற்றவன்
89 الْمُغْنِي Al-Mughni The Bestower of Sufficiency சீமானாக்குபவன்
90 اَلْمَانِعُ Al-Maani’ The Preventer தடை செய்பவன்
91 الضَّارَّ Ad-Daarr The Distressor தீங்களிப்பவன்
92 النَّافِعُ An-Naafi’ The Bestower of Benefits பலன் அளிப்பவன்
93 النُّورُ An-Noor The Prime Light ஒளி மிக்கவன்
94 الْهَادِي Al-Haadi The Provider of Guidance நேர்வழி செலுத்துபவன்
95 الْبَدِيعُ Al-Badi’ The Unique One புதுமையாக படைப்பவன்
96 اَلْبَاقِي Al-Baaqi The Ever Surviving One நிரந்தரமானவன்
97 الْوَارِثُ Al-Waaris The Eternal Inheritor உரிமையுடைவன்
98 الرَّشِيدُ Ar-Rasheed The Guide to Path of Rectitude வழிகாட்டுபவன்
99 الصَّبُورُ As-Saboor The Extensively Enduring One மிகப்பொறுமையாளன்

Subscribe our youtube channel

அல்லாஹ்வின் அழகிய பண்புகள் ஜும் ஆ உரை :சகோதரர் பீ.ஜெய்னுல் ஆபிதீன்